முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா?

Loading… நடிகை நதியா இதுவரை ஒரு படத்தில் கூட நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Loading… மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல … Continue reading முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா?